கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

🚨யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைக் காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக அதிக தொற்றளர்கள் இணங்காணபட்ட பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தட்டுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை.

சங்கானை MOH – 1 G.S. Division
சாவகச்சேரி MOH – 16 G.S. Division
யாழ்ப்பாணம் MC MOH – 13 G.S. Division
காரைநகர் MOH – 1 G.S. Division
கரவெட்டி MOH – 5 G.S. Division
கோப்பாய் MOH – 4 G.S. Division
நல்லூர் MOH – 1 G.S. Division
பருத்தித்துறை MOH – 5 G.S. Division
சண்டிலிப்பாய் MOH – 10 G.S. Division
தெல்லிப்பழை MOH – 3 G.S. Division
வேலணை MOH – 2 G.S. Division

Share this Article