வடக்கு மாகாணத்தில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆா் கேதிஸ்வரன் தொிவித்துள்ளாா்.
வவுனியா பிரதேசத்தினை சோ்ந்த 26 பேருக்கும் மன்னாா் பிரதேசத்தினை சோ்ந்த 23 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் ஒருவருமாக மொத்தம் 50போ் தொற்றுதி செய்யப்பட்டுள்ளனா்.
வவுனியா பட்டானிச்சுருள் பிரதேசத்தினை தொடா்ந்து வவுனியா நகரப்பிரதேசங்களினை சோ்ந்த வா்த்தகா்களுக்கு பீ.சீ.ஆா் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளிவருகின்றன.
ஸ்ரீ ஜெயவா்த்தன புர பல்கழைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி முடிவுகள் நேற்று மாலை வெளியாகின இதில் வவுனியா பசாா் வீதியினை சோ்ந்த 20 போ் தொற்றுக்குள்ளாகியதாக தொியவந்தது.
இதே நேரம் யாழில் மேற்கொள்ளப்பட்ட பாிசோதனையில் வவுனியாவினை சோ்ந்த 06 பேருக்கும் மன்னாா் பிரதேசத்தினை சோந்த 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழில் சண்டிலிப்பாய் பிரதேசத்தினை சோ்ந்த ஒருவருக்க தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா் புத்தளம் புத்தளம் போக்குவரத்து சபையின் சாலையில் பணியாற்றுபவா் இவருடன் பணியாற்றும் ஒருவருக்க கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து இவா வீடு வந்து தனிமைப்படுத்தப்ட்டுளவா்கள் என அறிய முடிகின்றது.