ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதீயூதீனை கைது செய்து விசாரணை செய்யுமாறு 100 ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை கடிதம் பிரதமரிடமும் கையளிப்பு.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார் வலுவான சாட்சியங்கள் காணப்பட்ட போதும் எவ்வித சட்ட அனுமதியுமின்றி அவர் விடுதலை செய்யப்பட்டது முரனானது எனத் தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் 100 பேர் இணைந்து கையெழுத்து இடப்பட்ட கடிதத்தினை இன்றைய தினம் (ஒக்டோபர் 09) மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் கௌர பிரதர் அவர்களுக்கும் வழங்கப்ட்டுள்ளது
இது தொடர்பான செய்தியினை பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.