தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் 2926 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2205 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஏனைய 721 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு நிலையத்திற்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.