22 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடலில் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இன்று (ஜூன்23) அதிகாலைகைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும், அதிலிருந்த 18 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குறலறச்சாட்டில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான மீனவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம்ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article