2025 – உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் கோரல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ்பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காகவிண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களைசேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்விஎன்பவை பரிசீலிக்கப்படாது என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுதெரிவித்துள்ளது.

https://moe.gov.lk/2025/05/37984/ என்ற இணைய முகவரிக்கு பிரவேசித்துவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.

Share this Article