200 கிலோ கிராம் போதைப்பொருளுடன் லொறி ஒன்று சுற்றிவளைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Share this Article