19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது.

இந்த உலகக் கிண்ணத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி 2026 ஜனவரி 1 ஆம் திகதி நமீபியா நோக்கிப் புறப்படவுள்ளது.

இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணி:

  • விமத் தின்சார – அணித்தலைவர் (ராயல் கல்லூரி, கொழும்பு)

  • கவிஜா கமகே – துணை அணித்தலைவர் (கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி)

  • திமாந்த மகாவிதான (திரினிட்டி கல்லூரி, கண்டி)

  • வீரன் சமுதித (சென். செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை)

  • துல்நித் சிகேர (மஹாநாம கல்லூரி, கொழும்பு)

  • சாமிக ஹீந்திகல (மஹாநாம கல்லூரி, கொழும்பு)

  • அடம் ஹில்மி (திரினிட்டி கல்லூரி, கண்டி)

  • சமரிந்து நேத்சார (சென். செர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை)

  • சேத்மிக சேனிவிரத்ன (திரினிட்டி கல்லூரி, கண்டி)

  • குகதாஸ் மதுலன் (சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்)

  • ரசித் நிம்சார (லைசியம் சர்வதேச கல்லூரி, வத்தளை)

  • விக்னேஸ்வரன் ஆகாஷ் (சென். ஜோசப் கல்லூரி, மருதானை)

  • ஜீவந்த ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி, கொழும்பு)

  • செனுஜா வேகுனகொட (சென். ஜோசப் கல்லூரி, மருதானை)

  • மலிந்த சில்வா (சென். செபாஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ)

Share this Article
Leave a comment