15 வயது சிறுமி துஷ்பிரயோகம் மாலைத்தீவின் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் கைது..!
15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தில் விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட மாலைத்தீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அச்மாலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.