போதனா வைத்தியசாலையில் வழங்கும் சேவைகளில் முக்கிய ஒரு சேவையாகவிளங்குவது வெளிநோயாளர் பிரிவு ஆகும்.
அரச தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வெயிநோயாளர் பிரிவில்சேவை பெற வேண்டுமாயின் மாலை 4:00 மணியில் இருந்து 6:30 மணி வரைஇச்சேவையினை பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநோயாளர் பிரிவிலே நாள்தோறும் நூற்றுக்கணக்காண நோயாளர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். வெயிநோயாளர் பிரிவானது வார நாட்களில் காலை 7:00 மணி தொடக்கம் மாலை 6:30 மணி வரையும் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி தொடக்கம் 12:00 மணிவரையும் தனது சேவையினை சிறப்பாக வழங்கிய வண்ணம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.