நடைபெற்று முடிந்த 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பெரமுன கட்சியினர் அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியுள்ளனர்
அந்த வகையில் புதிய அரசாங்கம் அமையும் வகையில் கௌரவ மகிந்த ராஜபக்ஷா அவர்கள் எதிர்வரும் 09.08.2020 ஞாயிற்றுக் கிழமை பிரதமரக பதவியேற்கவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.