வைத்தியர் வைத்தியசாலை விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர்வைத்தியசாலை விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் நேற்று (ஜூன்12) மதியம் இந்தசம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில்கடமையாற்றும் கொழும்பு – வெள்ளவத்தையைச் சேர்ந்த 30 வயதுடையபிரேமானந்தராசா கிருஷ்ணானந்தா என்ற வைத்தியரே இவ்வாறுஉயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article