வேலணையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பசுமையான தீவகம் 2025 என்ற லாவா வைத்தியசாலையில் இலக்கில் தற்போது சாதரணமாக மழை பெய்த நிலைமையினை சாதகமாகக் கொண்டு வேலனை சிற்பனை அன்னதான மடத்தினை சூழ மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

பசுமையான தீவகம் எனும் நோக்கில் தீவகத்தில் வாழ்கின்ற அனைவரும் இணைந்து சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது ஊhர்காவற்துறை வைத்திய சாலை வைத்தியஅதிகாரி மதிப்பிற்குரிய வைத்தியர் திரு.யோகராஜா ஜமுனானந்தன் அவர்கள் தன்னுடைய லாவா வைத்தியசாலை ஊடாக பல்வேறு பணிகளை தீவகத்தில் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share this Article