வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய ஆரம்பக்கல்வி மாணவர்களின் செயன்முறைத் தொழிநுட்பத்திறன் பாட கண்காட்சி அண்மையில் பாடசாலை மண்டத்தில் மாணவர்களின் பல்வேறு வகையான ஆக்கங்களுடன் சிறப்பாக இடம்பெற்றது.
வேலணையில் ஆரம்பக்கல்வி மாணவர்களின் செயன்முறைத் தொழிநுட்பத்திறன் பாட கண்காட்சி!
