வுனியாவில் பாடசாலை மாணவிக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா கற்குழி பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள CCTMS பாடசாலையில் தரம் 7.00 இல் கல்வி கற்கும் மாணவிக்கே இன்று வைத்தியசாலை யில் கொரோனா தொற்று உறுதி ப்படுத்தப்பட்ட நிலையில் CCTMS மற்றும் காமினி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் சகோதரி மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share this Article