யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் வீனஸ் தனியார் வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று (மே 06) வீனஸ் வைத்தியசாலையில் ஊழியர்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.
வீனஸ் தனியார் வைத்தியசாலையில் இரத்த தான முகாம்!
