வளர்மதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத்தெரிவு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு வளர்மதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத்தெரிவு கடந்த வாரம் (28 ஏப்ரல்) நெடுந்தீவு பிரதேசசபை உத்தியோகஸ்தர் கபில்ராஜ் தலைமையில் நிலைய கட்டடத்தில் இடம்பெற்றது.

2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவில்

தலைவர் திரு குமாரசாமி நந்தகுமார்
உபதலைவர் திரு குணராசா நிஷாந்
செயலாளர் திரு அல்போன்ஸ் போல்சாந்தன்
உபசெயலாளர் திரு ஜெயக்குமார் ரஜீவன்
பொருளாளர் திரு  வைத்திலிங்கம்  தனபாலசிங்கம்

நிர்வாக உறுப்பினர்கள்
1.திரு  குமாரசாமி பரமசிவம்
2.திரு  இராமச்சந்திரன் பவானந்தன்
3.திரு  பரமானந்தம் உதயதர்சினி
4.திரு  சுகநேசன் சுகிர்தன்
5.திரு  குழந்தைவேலு சந்திரமோகன்
6.திரு  குணராசா தனுசன் ஆகியோர் தெரிவாகினர்.

Share this Article