வட மாகாணத்திற்கு இரு பதில் அரச அதிபர்கள் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிற்கான பதில் அரசாங்க அதிபர்கள் அமைச்சரவை அனுமதிக்கமைவாக நியமிக்கப்பட்டு கௌரவ பிரதமர்தினேஸ் குணவர்தன அவர்களால் இன்றைய தினம் (ஜூலை03) பிரதமர்அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக நியமனக்  கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ் மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக திரு. மருதலிங்கம்பிரதீபன் அவர்களும்

கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராகதிரு .சு.முரளிதரன் அவர்களும் 

நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article