வட மத்திய மாகாண சபையின் முதல் தமிழ் பெண் செயலாளராக சுபாஜினி மதியழகன் பதவி பொறுப்பேற்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி சுபாஜினி மதியழகன், வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக இன்று (ஜூலை 14, திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக யாழ் சங்கானை பிரதேச செயலாளராக பணியாற்றியிருந்த அவர், நிர்வாக சேவையின் சிறப்பு தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதையடுத்து இந்த புதிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன், வட மத்திய மாகாண சபையில் முதல் தமிழ் பெண் செயலாளராகும் சிறப்பையும் சுபாஜினி மதியழகன் பெற்றுள்ளார்.

Share this Article