வடக்கில் நேற்று 09போ்நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடங்களில் 697 பேருக்கு பீ.சீ.ஆா் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வவுனியா மாவட்டத்தில் 04பேரும், மன்னாா் சுகாதார வைத்திய அதிகாாி பிாிவில் 03 பேரும் மன்னாா் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த 02 பேரும் தொற்றாளா்களாக அடையாளம் காணப்பட்டு்ள்ளனா்.