கிளிநொச்சி மாவட்டம் புநகாி பள்ளிக்குடா கிராமத்தினை சோ்நத இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி புநகாி பிரதேசத்தினை சோ்ந்த 09 பேரும் பளை மற்றும் யாழ் அளவெட்டியினை சோ்ந்த ஒருவருமாக 11 போ் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்று தங்கியிருந்த போது அவா்களுக்கு பீ.சீ.ஆா் பாிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பீ.சீ.ஆா் முடிவுகள் வெளிவரமுன்னா் இவா்கள் அனைவரும் வாகனம் மூலம் கொழும்பில் இருந்து திரும்பினா். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் கிருஸ்ணபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா்
இவா்களுடன் பிரயாணம் செய்த ஏனையவா்கள் மற்றும் குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.