லண்டனில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லண்டன், வோல்த்தம் போறஸ்ட் தமிழச்சங்க மகளிர் அணியி்னரின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் Fredrick Bremer School Drama 2 மண்டபத்தின் கிருஷ்ணவேணி அரங்கில் நேற்று(மார்ச் 18) நடைபெற்றது.

மகளிர் அணியினரின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரை மற்றும் பட்டிமன்றம் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அணியினரின் முன்னாள் அங்கத்தவர்கள், பெற்றோர்கள், விசேட விருந்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article