லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக உள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியா இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக உள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியா இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

Share this Article