By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ரணிலை சந்திக்கப்போகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ரணிலை சந்திக்கப்போகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு!
இலங்கைச் செய்தி

ரணிலை சந்திக்கப்போகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு!

Last updated: 2023/12/08 at 11:57 AM
Published December 8, 2023 347 Views
Share
1 Min Read
SHARE

சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அத்துடன், அஸ்கிரிய, மல்வத்துவ பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், சிவில் சமூகத்திரையும் சந்திக்கவுள்ளது.

இதனிடையே, தேசிய சமாதான பேரவையை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
வடக்குக்கும் வரவுள்ள இந்தக்குழு அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உலக தமிழர் பேரவை உள்ளிட்ட புலம்பெயர்ந் தவர்களின் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதையடுத்து கடந்த ஆண்டு இந்த அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது. தொடர்ந்து, புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.

தொடர்ந்து புலம் பெயர்ந்த இலங்கையருக்கான பணிமனை ஒன்றும் நிறுவப்பட்டது. இந்த பணிமனையின் பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளின் ஒருவரான வீ. கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பணிமனை ஊடாகவே உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளது என்று கூறப்படுகின்றது

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali December 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சுண்டிக்குளத்தில் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு!
Next Article 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துமாம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?