கொரோணா நோய் அறிகுறி உள்ளவர்கள் முதலில் நீங்கள் உங்கள் பகுதி MOH உடன் தொடர்பு கொண்டால் அவர்கள் வேண்டிய ஏற்பாடுகளை செய்வார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நோய்ப் பரம்பலுக்கு காரணமாக வேண்டாம்.
உங்கள் பகுதி MOH அலுவலக இலக்கங்கள் இதோ……..
Medical Officer of Health
Chavakachcheri – 021 227 0014
Jaffna – 021 222 2645
Karaveddy – 021 226 1006
Kayts – 021 221 1660
Kopay – 021 223 1060
Chankanai – 021 225 0732
Nallur – 021 205 3702
Point Pedro – 021 226 4482
Sandilipay – 021 225 5248
Tellipalai – 021 224 1182
Uduvil – 021 224 1183
Velanai 021 221 1555