யாழ் எம்.பி இளங்குமரன் உட்பட 3 பேர் வாகன விபத்தில் காயம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க .இளங்குமரன் பயணித்த கார்சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பொழுது முன்னால்சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்று சாவகச்சேரி நோக்கி திருப்பியவேளை பின்னால் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கார் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர், சாரதி மூவரும்காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார்முன்னெடுத்துள்ளனர்

Share this Article