யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் இலங்கை நிர்வாக சேவையின்விசேட தரத்திற்கு பதவி உயர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திமருதலிங்கம் பிரதீபன் அவர்கள்பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட  இலங்கைநிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால்   பதவி உயரத்தப்பட்டுளலளார்.

2024.07.01ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேடதரத்திற்கு பதவிஉயர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலகம் ஊடகப் பிரிவுஅறிவித்துள்ளது.

Share this Article