யாழில் இன்றைய தினம் 80ற்கு மேற்பட்டவர்களுக்கு கொரான தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் திருநல்வேலி சந்தையுடன் தொடர்புடையவர்கள் என அறியப்படுகின்ற போது உத்தியோகபூர்வமான முடிவுகள் இன்னும் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை