யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 63 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 87 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவை உறுதிப்படத்தப்பட்டன.
யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு……
சண்டிலிப்பாய் – 39 பேர்
ஊர்காவற்றுறை – 11பேர்
சாவகச்சேரி – 02 பேர்,
தெல்லிப்பழை வைத்தியசாலை – 01 பேர்
பருத்தித்துறை வைத்தியசாலை – 05 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலை – 05 பேர்
வடக்கு மாகாணம்…….
யாழ்.மாவட்டத்தில் – 63
கிளிநொச்சி மாவட்டத்தில் – 01 பேர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் – 10 பேர்
மன்னார் மாவட்டத்தில் – 09 பேர்
வவுனியா மாவட்டத்தில் – 03 பேர்