By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு – மருந்தகத்தை மூடநீதிமன்றம் கட்டளை!!!
Share
Notification
Latest News
உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
இலங்கைச் செய்தி
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > யாழில் பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு – மருந்தகத்தை மூடநீதிமன்றம் கட்டளை!!!
இலங்கைச் செய்தி

யாழில் பொதுச் சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்கு – மருந்தகத்தை மூடநீதிமன்றம் கட்டளை!!!

Last updated: 2024/08/18 at 9:24 PM
Published August 11, 2024 146 Views
Share
1 Min Read
SHARE

யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினால்  சமுதாயத்தின் பொதுசுகாதாரத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு ஏற்பட்டிருப்பதாக மன்றுகாண்பதாலும் அப்பொருட்களை அகற்ற வேண்டிய தேவை இருப்பதாலும்அகற்றும் வரை மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறுத யாழ்ப்பாணநீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

குறித்த கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாழ் பலாலி வீதியில்அமைந்துள்ள மருந்து வியாபார ஸ்தானத்தில் ஒரு மரண நிகழ்வானதுஇடம்பெற்றிருக்கிறது என்பது முறைப்பாட்டாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டபுகைப்படங்களில் இருந்து காணப்படும் விடயங்களில் இருந்து முகத்தோற்றஅளவில் மன்றுக்கு தெளிவாகின்றது.

யாழில் பொதுச்சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் தீங்குபொதுச்சுகாதாரத்துக்கும்,உடல் ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பதாககூறி அதாவது மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் குறித்தமருந்தகத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக உறவினரின் மரணச்சடங்குநடத்திய மையால் வளிச்சீராக்கியை உரிய முறையில் இயக்காது 

உணவு மற்றும் மருந்துகள் பழுதடையக்கூடிய நிலையினை உருவாக்கியமைதொடர்பாக குறித்த மருந்தகத்தில் மரணச்சடங்கு நடத்திய காலப்பகுதியில்காணப்பட்ட மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் சமுதாயத்திற்கும், சுகாதாரத்திற்கும்,உடல் நலத்திற்கும் ஊறு விளைவிக்க கூடியதாக இருப்பதகாக தெரிவித்ததில் மன்று திருப்தி அடைந்தது.

எனவே குறித்த மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்மருந்தகத்தின் செயற்பாடுகளை குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின்பிரிவு 104 ற் கீழ் உடனடியாக நிறுத்தும் படி கட்டளையாக்கி , இக் கட்டளையின்பிரகாரம் குறித்த மருந்தகம் கடந்த வியாழன் (ஆகஸ்ட்08) மாலை மூடப்பட்டது.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR August 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article “நெடுவூர்த்திருவிழா” – 2024 சிறப்பாக இடம்பெற்ற 07ஆம் நாள் நிகழ்வுகள்!
Next Article அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை மாணவர்களுக்கு அறிவித்தல்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?