நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகயாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள Y.M.C.A பொது மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09.03.2025) காலை09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவிற்கு வெளியே யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் ஏனையபகுதிகளிலும் வாழ்ந்து வரும் நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அனைவரையும் இக்கலந்துரையாடலில் பங்கு கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு:
- ஐ. தயாபரன் – பாடசாலை முதல்வர்: 0774269166
- கு. ஜனேந்திரன் – செயலாளர்: 0770251033