யாழில் இருந்து புறப்பட்ட யாழ்ராணி ஓமந்தையில் புகையிரத ஓட்டப்பாதையைஉடைத்து கொண்டு சென்றதில் நான்கு புகையிரத பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலத்தியுள்ளன.
தெய்வாதீனமாக புகையிரத பெட்டிகள் தடம் புரளாமையில் பயணிகளிற்கு எந்தஆபத்தும் ஏற்படவில்லை என தெரியவருவதுடன் புகையிரதத்தின் ஓட்டவேகத்தினாலயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.