முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலித்த சர்வதேச பிரதிநிதி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் , இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முல்லைத்தீவுமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இன்றையதினம் (மே18) பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக ஏற்கெனவே சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் அவர் தங்கியிருப்பார்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article