நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், வட மாகாண ஆளுநரின் முன்னாள் உதவி செயலாளராகவும், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களின் முன்னாள் உதவி அரசாங்க அதிபராகவும் பணியாற்றிய ஜே. எக்ஸ். செல்வநாயகம் அவர்கள் உடல் நலக்குறைவால் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று உயிர் நீத்துள்ளார்.
அன்னாரின் மறைவால் உண்டான ஆழ்ந்த துயரத்தில், எமது குழுமத்தின் சார்பில் இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.