முட்டை விலை குறைவடைந்துள்ளது – அகில இலங்கை முட்டை வியாபாரிகள்சங்கம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில்  முட்டையின் விலைகுறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி இன்றுகபில நிற முட்டை ஒன்றின் விலை  36 ரூபாய்.

இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 35 ரூபாயாக பதிவாகியுள்ளதுஎன அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share this Article