பிரதமர் மஹிந்த வாக்குச்சாவடிகளுக்கு பிரவேசித்தார் என மீள்வாக்குப் பதிவை கோரும் ஐக்கிய மக்கள் சக்தி..
குருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடிகளிலும் கோபேனெக வாக்குச் சாவடியிலும், மஹிந்த வாக்குப் பதிவுகளின் போது தமது 100 ஆதரவாளர்களுடன் பிரவேசித்ததால், மீள்வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி
கோரிக்கை விடுத்துள்ளது..