நடைபெற்று முடிந்த 2020ம் ஆண்டு வன்னித் தேர்தல் தொகுதியில் ஈழமக்கள் ஜநாயக்கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலீபன் அவர்கள் இவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் குறைந்த வாக்குகளான 3203 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்
குறைந்த வாக்குகள் பெற்று பாரளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டாலும் வன்னித் தொகுதி மகக்ள் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிக்கு தங்களது அங்கிகாரத்தினை வழங்கியுள்ளார்கள் என்பது மிக முக்கியமான விடயமாகும்.