மன்னார் பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினமானது நேற்றுமுன்தினம் (18/12) சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் A.J.M. ஜப்ரான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன்போது ஆதரவாக 17 உறுப்பினர்களும், எதிராக 01 உறுப்பினரும், 04 உறுப்பினர்கள் நடுநிலையாகவும் வாக்களித்தனர்.
வரவு செலவுத் திட்டமானது 12 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று நிறைவேற்றப்பட்டது