மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் புத்தூர் – இராசபாதை வீதியில் நேற்றிரவு (பெ்பரவாி 28) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தாக்குதல் நடத்திய மகனும் பொலிஸாரால் கைது.