மதுபானசாலை உரிமம் பெற்றவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பட்டியல் கிடைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 300 இலட்சம் ரூபாயிலிருந்து 400 இலட்சம் ரூபாய் வரையில் மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் பட்டியல் அவர்களிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டமைக்கான விசாரணைகள் நடைபெறும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் விபரங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article