யாழ் மாநகரசபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரன் இருவருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கா தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மணிவண்ணன் அவர்களுக்கு எதிராக கொழும்பில் இருந்து சட்டத்தரணிகள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.