மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத்தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (ஒக்.07) ஆரம்பமாகியுள்ளது.

அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்றுபார்வையிடவுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்னதெரிவித்துள்ளார்.

2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள்வீட்டு அலகுகளில் 24% அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர்குறிப்பிட்டார்

Share this Article