பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்ட சுற்றறிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்க புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை இந்த சுற்றறிக்கை விளக்குகிறது.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைப் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடாமல் விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதும், இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article