By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம்

பொது போக்குவரத்து தொடர்பான முறைப்பாடுகளுக்காக புதிய இலக்கம் அறிமுகம் – விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

Last updated: 2025/08/06 at 5:21 PM
Published August 6, 2025 23 Views
Share
1 Min Read
SHARE

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பரிந்துரையின் பேரில், பொதுப் போக்குவரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடக்கூடிய புதிய முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

071 9090900 என்ற கைபேசி இலக்கத்திற்கு SMS மற்றும் WhatsApp வழியாகவும், 021 228 5120 என்ற நிலையான தொலைபேசி எண்மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

இந்த தகவல்களைக் கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர், மாவட்டச் செயலகத்தில் இன்று (ஓகஸ்ட் 06) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக பேரூந்துகளில் ஒட்டும் நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி உ. தர்சினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You Might Also Like

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

SUB EDITOR August 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article விசேட தேவைகள் உள்ள சிறுவர்களுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேசத்துடன் சந்திப்பு
Next Article இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை – மூன்றாம் தவணை ஒகஸ்ட் 18ஆம் திகதி ஆரம்பம்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்

August 8, 2025
யாழ்ப்பாணம்

இந்தியாவிலிருந்து விமான மூலம் யாழ் வந்த குடும்பத்தினர் கைது!

August 8, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள்

August 6, 2025
யாழ்ப்பாணம்

மறைந்த ஜே.எக்ஸ். செல்வநாயகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை வைத்து இறுதி மரியாதை

August 3, 2025
யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்றது ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு

August 3, 2025
யாழ்ப்பாணம்

செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 04ஆம் திகதி பார்வையிட உள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

August 2, 2025
யாழ்ப்பாணம்

விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

August 2, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?