வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்தம் நேற்று(செப்ரெம்பர் 29) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
பெருமளவு பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்தம்!
