பெக்கோ சமனின் உதவியாளர் ஆயுதங்களுடன் கைது!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்தோனேஷியாவில் கைதான, பாதாளஉலக குற்றவாளி பெக்கோ சமனின்உதவியாளர் ஆயுதங்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்டைள்ளார்.

அவருடமிருந்து T81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடைஆகியவை மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article