புனித யாகப்பர் திருநாள் இறுதி திருப்பலி சிறப்பாக நிறைவு பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று புனித யாகப்பர் திருநாள் அவரது நினைவு தின திருப்பலி நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது

நெடுந்தீவு பங்குத்தந்தையின் வழிகாட்டலில் புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் கடந்த 16ம் திகதி நவநாள் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் இரவு நற்கருணை திருவிழா இடம் பெற்று இன்று இறுதி நாள் புனித யாகப்பர் தின இறுதித்திருப்பலி ஆலயத்தில் இடம் பெற்றது

Share this Article