புனித யாகப்பர் தினத்தினை முன்னிட்டு உதைபந்தாட்ட நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்று (ஜீலை 25) புனித யாகப்பர் திருநாள் இத்திருநாளை ஓட்டி நெடுந்தீவு யாகப்பர் ஆலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், அத்திருநாளை ஓட்டிய சிநேக பூர்வ உதைபந்தாட்ட நிகழ்வு உதயசூரியன் விளையாட்டுக்கழத்தின் திருமணமான வீரர்கள் ஒரு அணியாகவும் திருமணமாகத வீரர்கள் ஒரு அணியாகவும் இணைந்து சிக்கிரியாம் பள்ளம் விளையாட்டு மைதானத்தில் மாலை இடம் பெற்றது

நடைபெற்ற சிநேக பூர்வமான உதைபந்தாட்ட நிகழ்வில் திருமணமாகத ஆண்கள் அணியினர் வெற்றி வாகைசூடி வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

Share this Article