புதிய வகுப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவானது தமது கல்வி அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் தரம் 03, தரம் 04 தரம் 10 தரம் 11 மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான புதிய வகுப்புக்களை பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்து அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

மேற்குறிப்பிட்ட வகுப்புக்களில் இணைந்து கல்வி கற்க விரும்புவோர் தயவாக அதற்கான விண்ணப்ப படிவங்களை நண்பர்கள் வட்டத்தின் தலமைக் காரியலயத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்குவதன் ஊடாக இணைந்து கொள்ள முடியம்

விண்ணப்பங்கள் யாவும் 05.08.2020ம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தப்பட்டு வழங்கப்படல் வேண்டும் கல்வி எமது முலதனம் எனும் நோக்கில் இணைந்து பயணிப்பவர்களது கல்வி முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வட்டம் உத்தரவாதம் வழங்கி நிற்கின்றது.

Share this Article