புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையின் 2025 ம்ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் முதல்வர் ந.மயூரன் அவர்களின் தலமையில் சிறப்பாகஇடம்பெற்ற இன்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பாடசாலையின்முன்னைநாள் அதிபர் ச.ஸ்ரீதரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்பணி அ.லியான்ஸ் அடிகளாரும், J/31 புங்குடுதீவு கிராமஅலுவலர் தி.கீர்த்திகா அவர்களும், கெளரவ விருந்தினர்களாக. புனிதபிரான்ஸிஸ் சவேரியார் சனசமூக நிலைய தலைவர் வெ.செபமாலை அவர்களும்,ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் பத்திமா றாஜினிஅவர்களும்,சமூர்த்தி உத்தியோகத்தர் யூ.மீராபரமேஸ் அவர்களும் கலந்துசிறப்பித்திருந்தமை குறப்பிடத்தக்கது.